• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக = டோட்டல் ஃபெயிலியர்..! கிளியை வளர்த்து அராத்து குரங்கு கிட்ட கொடுத்துட்டோம்.. பாஜக விமர்சனம்..!!

    கிளியை வளர்த்து குரங்கிடம் கொடுத்தது போல ஸ்டாலினை தேர்ந்தெடுத்து பிழையை தமிழகம் செய்துவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 21 Feb 2026 16:28:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilnadu bjp

    நாடு போற்றும் நல்லாட்சி என யாராவது வாயைத் திறந்தால், தமிழக பாஜக சார்பில் சொந்தக் காசில் ஒவ்வொரு உடன்பிறப்புகளின் வீடுகளுக்கும் ஒரு மூட்டை “உப்பு” வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. திராவிட மாடல் என்பது Total Failure என்று தமிழக பாஜக விமர்சித்து உள்ளது. அழகு கிளியை வளர்த்து, அராத்துக் குரங்கிடம் கொடுத்தது போல அமைதிப் பூங்காவாகவும் வளர்ச்சியின் அடையாளமாகவும் திகழ்ந்த தமிழகத்திற்கு, வெற்று விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் கொண்ட ஸ்டாலினை முதல்வராகத் தேர்ந்தெடுத்து மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்துவிட்டது தமிழகம் என்று தெரிவித்து உள்ளது.

    கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை என்று தெரியவில்லை, அதில் எத்தனை சதவிகிதம் நிறைவேற்றப்பட்டன என்ற அறிவு இல்லை, எழுதிக் கொடுப்பதைக் கூட பிழையின்றி வாசிக்க முடியவில்லை என்று சாடியது. மக்களின் உண்மை பிரச்சினைகள் குறித்த அக்கறையில்லை, பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலையில்லை, இப்படியொரு பொம்மை முதல்வரை இதுவரை தமிழக அரசியல் கண்டதில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளது. 

    BJP

    விலைவாசி உயர்வு, வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் பெருக்கம் எனத் தமிழகம் வைத்த அனைத்து அரசுத் தேர்வுகளிலும் தோல்வியடைந்த ஸ்டாலினின் உண்மை லட்சணத்தை விளக்கும் வகையில் எங்கள் தலைவர் “Report Card” அனுப்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: கேப்டன் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது..!! தேமுதிகவை கடுகடுத்த தமிழக பாஜக..!!

    இனியும் “நாடு போற்றும் நல்லாட்சி” என யாராவது வாயைத் திறந்தால், தமிழக பாஜக சார்பில் எங்கள் சொந்தக் காசில் ஒவ்வொரு உடன்பிறப்புகளின் வீடுகளுக்கும் ஒரு மூட்டை “உப்பு” பரிசளிக்கப்படும் என்று தெரிவித்தது. அப்பொழுதாவது கொத்தடிமைக் கூட்டத்திற்குக் கொஞ்சம் உறைக்கட்டும் என்று சாடியுள்ளது.

    இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் பணிகள்... தமிழகத்திற்கு வரும் தேர்தல் அதிகாரிகள்..! முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!

    திமுகவில் ஐக்கியமாகும் ஓபிஎஸ் - உஷாரா இல்லைன்னா எல்லாம் போய்டும்... அதிமுக தலைவர்களை எச்சரித்த திருமா... !!

    அரசியல்
    TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

    TWIST மேல TWIST..!! அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெகவில் ஐக்கியம்..!!

    தமிழ்நாடு
    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    விடியா ஆட்சிக்கு வீட்டு BILL- லே சாட்சி..!! இனியும் தொடரக்கூடாது...!! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க  பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    திமுகவுடன் சீட் Negotiation இல்ல.. எனக்காக அவங்க பண்ணுவாங்க... கமல் பளீச் பதில்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share