• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    தெலுங்கானா மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்து கொண்டதால்  மனைவியும், அவருடைய பெற்றோரும், தம்பியும் சேர்ந்து கணவர் அடித்துக் கொலை
    Author By Amaravathi Tue, 09 Jun 2026 21:38:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    telangana-wife-murder-husband

    தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டம், ரயாலமடுகு கிராமத்தைச் சேர்ந்த புண்டிகூர் குமார் கவுட் (49) உத்தராகண்டில் இராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றுகிறார். இவருக்கு, கொல்சாரம் மண்டலம், வரிகுந்தம் கிராமத்தைச் சேர்ந்த பத்மாவுடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகள் சுமுகமாக இருந்த இவர்களது குடும்பத்தில் சண்டைகள் தொடங்கின. குமார் கவுட் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் குடும்ப பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தும் நடத்தினர். கடந்த மாதம் 11ஆம் தேதி குமார் கவுட் விடுப்பில் வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் தம்பதிகளிடையே சண்டை ஏற்பட்டது. அதனால் கணவன் மீது கோபம் கொண்ட மனைவி, இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனால் குமார் கவுட் மட்டும் இராணுவக் காலனியில் தனது வீட்டிலேயே தங்கியிருந்தார்.

    எனினும், மனைவி பத்மா, கணவன் மீது சந்தேகம் கொண்டு, அவருக்குத் தெரியாமல் வீட்டில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினார். அந்த கேமராக்களில் உள்ள காட்சிகளைத் தனது மொபைல் போனில் பார்க்கும்படி அமைத்துக் கொண்டது  கணவர் குமாருக்குத் தெரியாது. இந்தநிலையில் இந்த மாதம் 6ஆம் தேதி, குமார் இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்தார். அவர்களுடன் கணவர்  இருந்த காட்சிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் பார்த்த மனைவி பத்மா, தன் பெற்றோரையும் சகோதரனையும் அழைத்துக்கொண்டு, ஆத்திரமாக இராணுவக் காலனியில் உள்ள வீட்டிற்குச் சென்றார்.

    இரண்டு பெண்களுடன்  இருந்த கணவனை கையும் களவுமாக  பிடித்து இது என்ன முறை?" என்று கணவனை கேள்வி கேட்டனர். அதன்பிறகு வாக்குவாதம் முற்றியதில், மனைவி பத்மா, அவளுடைய பெற்றோர் ராமகிருஷ்ண கவுட் - எல்லம்மா, தம்பி சந்தோஷ் மற்றும் சிலர் சேர்ந்து, குமார் கவுட் மீது இரும்புக் கம்பிகள், கம்பு மற்றும் கற்களால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். அதில் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையும் படிங்க: செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!

    ஆனால், கொலையை இயற்கை மரணமாகச் சித்தரிப்பதற்காகப் பத்மாவின் குடும்பத்தினர் மற்றொரு திட்டம் வகுத்து அடுத்த நாள், குமாரின் சகோதரர் ரவீந்தருக்கு போன் செய்த பத்மா  உங்கள் அண்ணனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம் என்று கூறினார். இந்த விஷயத்தைக் கேட்டதும், குமாரின் சகோதரர் ரவீந்தர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது குமாரின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால், அவர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் உண்மை தெரிய வந்ததால் அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மதுரையில் கொடூரம்... கள்ள காதலால் கணவனுடன் வெடித்த சண்டை... பெற்ற தாயே 9 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்...!

    மேலும் படிங்க
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share