• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என CEO எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 16 May 2026 16:07:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN CEO Warns School Teachers: Strict Action if Absent for Plus Two Special Classes.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வு வகுப்புகளுக்கு அனைத்துப் பாட ஆசிரியர்களும் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை, மே 16: தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, தேர்ச்சிய பெறாத மாணவர்களுக்காகத் ஜூன் மாதத்தில் சிறப்புத் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் எளிதில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சிகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தத் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

    CEO Warning

    மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவின்படி, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களும் (Subject Teachers) எவ்வித விடுப்புமின்றி கண்டிப்பாகப் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கோடை விடுமுறைக் காலம் என்பதால் ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு வருவதில் சுணக்கம் காட்டலாம் என்பதைக் கணக்கில் கொண்டு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளைப் புறக்கணிக்கும் அல்லது பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் தனது எச்சரிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நாளை காலை 9.30 மணிக்கு வெளியீடு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

    தோல்வி அடைந்த மாணவர்களைக் கைவிட்டுவிடாமல், அவர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி மீண்டும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்கிற கல்வித்துறையின் இந்த அதிரடி உத்தரவு பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

    இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு.. மே 20 கடைசி நாள்.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

    மேலும் படிங்க
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    சினிமா
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    சினிமா
    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா  – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    சினிமா
    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது... காரணம் என்ன?

    விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share