• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில தின விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாகத் திகழ்வதாகப் பாராட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Feb 2026 19:45:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Governor RN Ravi Praises Tamil Nadu's Safety for Women at Mizoram & Arunachal Day Event

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை), மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையின் கூறியதாவது, "இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில் தங்களது பெண் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கிடைத்தால், வடமாநிலப் பெற்றோர் மிகுந்த நிம்மதி அடைகிறார்கள். இந்த நிம்மதியும் பாதுகாப்பும் டெல்லியிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை" என்று ஆளுநர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

    மற்ற மாநிலங்களில் பயிலும் மாணவிகளை அவர்களது பெற்றோர் இரவு நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கத் தயங்கும் நிலையில், தமிழ்நாட்டில் பயிலும் பிற மாநில மாணவர்கள் அச்சமின்றிச் சுதந்திரமாக நடமாடுவதைத் தங்களது பெற்றோர் அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    தமிழ் மக்கள் மிகுந்த விருந்தோம்பல் குணமுடையவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருக்கிறார்கள். 2000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரத்தை எவ்வித மாற்றமுமின்றி இன்றும் தமிழர்கள் பின்பற்றி வருவது வியக்கத்தக்கது. தமிழ்நாடு கல்வி மற்றும் முற்போக்கு வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாகத் திகழ்கிறது என்றார்.

    மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து மக்கள் வந்தாலும் தமிழ்நாட்டைத் தங்களது சொந்த வீடாகவே கருதுகிறார்கள். நிர்வாகத் தேவைகளுக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமையே நம் நாட்டின் அழகு என்று அவர் பேசினார்.

    "பிற மாநிலங்களிலிருந்து வந்து இங்குப் பயிலும் மாணவர்களுக்குத் தங்களது வீட்டின் ஞாபகம் வந்தால், எப்போது வேண்டுமானாலும் இந்த 'மக்கள் பவனுக்கு' வரலாம்; என்னுடன் தேநீர் அருந்தலாம்" என மாணவர்களுக்கு அன்பான அழைப்பு விடுத்தார்.

    மேலும், தனக்கு விமானப் பயணங்களை விட ரயில் பயணங்களே மிகவும் பிடிக்கும் என்றும், அதன் மூலமே இந்தியாவின் பன்முகத்தன்மையை முழுமையாக ரசிக்க முடியும் என்றும் அவர் தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார். மாநிலங்கள் உருவான தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    மேலும் படிங்க
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்
    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    டிபென்ஸ் மோடு மட்டும் போதாது... இனி அட்டாக் மோடுதான்!  ஐடி அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி கட்டளை!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஸ்டாலின் ஆட்சி... உ.பி.க்களையே மிஞ்சிவிட்டாரய்யா... ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ தரமான சம்பவம்...!

    அரசியல்
    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    விஜய்யை வீழ்த்தும் வித்தை எனக்கு தெரியும்! திமுகவில் விருப்பமனு அளித்த பி.டி. செல்வகுமார் சவால்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share