• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.30 சன்னரக அரிசி: 439 டன் அனுப்பியும் 16 டன் மட்டுமே விற்பனை.. விழிப்புணர்வு குறைவு காரணமா?

    ஆனால் அக்டோபர் 21 நிலவரப்படி, முழு மாநிலத்திலும் வெறும் 16 மெட்ரிக் டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 
    Author By Shanthi M. Thu, 22 Oct 2026 12:51:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-only-16-tonnes-of-fine-rice-in-184-shops-sold-at-30-per-kg

    தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் சன்னரக அரிசி விலை கிலோ ரூ.75 முதல் ரூ.90 வரை உயர்ந்திருக்கும் நிலையில், பொதுமக்களின் சுமையைக் குறைக்க தமிழக அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அமுதம் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் (பொட்டலத்துடன்) உயர்தர சன்னரக அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதற்கட்டமாக சென்னையில் 30 இடங்களில் (19 கூட்டுறவு நிலையங்கள் + 11 அமுதம் அங்காடிகள்) தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் 184 விற்பனை முனைகளில் நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 5 கிலோ வரை வாங்க அனுமதி உண்டு. அதாவது 5 கிலோ அரிசிக்கு வெறும் ரூ.150 மட்டுமே செலுத்தினால் போதும். அடையாளத்திற்கு ஆதார் அல்லது ரேஷன் கார்டு அல்லது மொபைல் எண் போன்றவை காட்ட வேண்டும்.

    அரசு தகவலின்படி, இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 574.058 டன் 34 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றில் 439.108 டன் நேரடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அக்டோபர் 21 நிலவரப்படி, முழு மாநிலத்திலும் வெறும் 16 மெட்ரிக் டன் மட்டுமே விற்பனையாகியுள்ளது. 

    இதையும் படிங்க: ரேஷன் அரிசியா? சன்னரக அரிசியா? அமுதம் கடைகளில் வெடித்தது சர்ச்சை!! நடந்தது என்ன..??

    சென்னையில் உள்ள 19 நிலையங்களில் மட்டும் 1,286 கிலோ விற்பனையாகியுள்ளது. திருவல்லிக்கேணி மாநகராட்சி வணிக வளாகத்தில் 298 கிலோ, கார்த்திகேயன் சாலையில் 178 கிலோ, பார்க் டவுனில் 120 கிலோ என சில இடங்களில் ஒப்பீட்டளவில் அதிகம் விற்பனையாகியுள்ளன.

    fine rice

    இந்த மந்தமான விற்பனைக்கு முக்கிய காரணமாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவது – எந்தெந்த கடைகளில் அரிசி கிடைக்கும் என்பது குறித்த முறையான, பரவலான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பதே. பலர் இந்த சலுகை திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும், சில இடங்களில் இருப்பது தெரியாமல் விட்டுவிடுவதாகவும் கூறுகின்றனர். அரசு தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து இந்த அரிசியை விநியோகித்து வருகிறது. மேலும், துவரம் பருப்பு ரூ.130க்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை நிலையங்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, விழிப்புணர்வை அதிகரித்தால் மட்டுமே இந்த திட்டம் முழுமையாக பயனளிக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் வணிக வட்டாரங்களின் கருத்து.

    இதையும் படிங்க: ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    கோவை மாணவன் தற்கொலை..! 4 நாட்களாக மௌனம் காப்பது ஏன்.? சிறப்புக் குழு அமைக்க கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    நீலகிரிக்கு ரெட் அலர்ட்..! மக்களே போகாதீங்க..!! சுற்றுலா தளங்களை மூட திடீர் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    குற்றவாளிகள் "LEO"- க்களா.? மேடையில் பேசிய டயலாக் எங்க CM சார்..? கடுப்பாகிய EPS..!!

    தமிழ்நாடு
    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    அதெப்படி.? சிறுமி காணாமல் போனதற்கு தவெக அரசு பொறுப்பேற்க முடியாது..! வைகோ திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    கேக் வழங்க அரசு திட்டம்..! குழந்தைகள் பாதுகாப்பு..? தவெக அரசுக்கு வானதி சரமாரி கேள்வி.!

    தமிழ்நாடு
    வன்முறை களமா தூத்துக்குடி.? வேடிக்கை பார்க்கும் அரசு..! கொந்தளித்த வேல்முருகன்.!!

    வன்முறை களமா தூத்துக்குடி.? வேடிக்கை பார்க்கும் அரசு..! கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    குற்றவாளிகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share