• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆழிப்பேரலையின் கோரச் சுவடுகள்... உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி அஞ்சலி...!

    கடலூரில் 2004 ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    Author By Nila Fri, 26 Dec 2025 09:15:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tsunami - Cuddalore

    கடலூரில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட சுனாமி ஏற்பட்டதின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்‍கப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கியது.

    தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்களும் பெரிதும் சேதத்தை சந்தித்தன. இப்பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மாயமாகினர். கடலோர கிராமங்கள் அழிந்தன. இப்பேரலையினால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து கடலோர மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் அனுசரிக்கப்படுகிறது.

    Condolences

    இந்தாண்டு 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமி நினைவுதினத்தை முன்னிட்டு மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடலூர் முதுநகர் சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் கடற்கரை நோக்கி மலர்கள், பால்குடத்துடன் பேரணியாக சென்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: #BREAKING: கடலூர் கோர விபத்து… உரிய சோதனை செய்யாததால் நேர்ந்த துயரம்… பேருந்து ஓட்டுனர் அதிரடி கைது..!

    பெண்கள் கொண்டு சென்ற பால்குடம் கடலில் கலக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி செலுத்தும் போது பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் கடலூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. பல்வேறு இடங்களில் சுனாமியால் இறந்தவர்களின் நினைவிடங்களுக்கு சென்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: பேரதிர்ச்சி... EX. மத்திய அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்... அரசியல் கட்சியினர் இரங்கல்...!

    மேலும் படிங்க
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share