• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசிலு ஜெயிக்கணும்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக மருமகள், பேரன் தீவிர வாக்கு சேகரிப்பு..!

    கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அவரது மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.
    Author By Nila Mon, 13 Apr 2026 16:47:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk sengottaiyan

    தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய வேட்பாளராகவும், மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவரான அவர், 2025 நவம்பர் இறுதியில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

    விஜய் முன்னிலையில் பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைந்த அவருக்கு, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புப் பொதுச்செயலாளர் பொறுப்பும், தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த இணைப்பு தவெகவுக்கு பெரும் பலத்தை சேர்த்ததாகக் கருதப்படுகிறது. செங்கோட்டையன் தனது நீண்ட அரசியல் பயணத்தின் அனுபவத்தை தவெகவின் தேர்தல் உத்திகளில் பயன்படுத்தி வருகிறார்.

    election

    குறிப்பாக, மக்கள் சேவைக்கு பெரும் பணம் தேவையில்லை என்ற விஜய்யின் நம்பிக்கையை அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி, தவெக தலைவரை முதலமைச்சராக்கும் இலக்கில் உறுதியாக இருப்பதாகப் பேசி வருகிறார். கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுகிறார். தனது தீவிர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, செங்கோட்டையன் பல்வேறு மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் அவரே, தனது பாரம்பரிய வலிமை மிக்க பகுதியில் தீவிரமாகப் பணியாற்றுகிறார்.

    இதையும் படிங்க: தருமபுரியில் விஜய் ROAD SHOW நடத்த அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் ஏமாற்றம்..!!

    ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அவரது மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை நேரடியாக சந்தித்து விசில் செல்லத்தில் வாக்களிக்க வேண்டும் என்று செங்கோட்டையனின் மருமகள் லாவண்யா மற்றும் பேரன் மிதுலேஷ் ஆகியோர் பரப்புரை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 

    இதையும் படிங்க: அமமுகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் TVKவில் ஐக்கியம்..! காரைக்குடி வேட்பாளர் முன்னிலையில் இணைவு..!

    மேலும் படிங்க
    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
     நீ செய்த தியாகம் என்ன?... சாதி சொல்லி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அட்வைஸ்...!

    நீ செய்த தியாகம் என்ன?... சாதி சொல்லி ஓட்டு கேட்ட தவெக வேட்பாளருக்கு கே.பி.முனுசாமி அட்வைஸ்...!

    அரசியல்
    பள்ளியில் ஆசிரியைக்கு நடந்த கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் சேலம் மக்கள் ...நாண்ட்

    பள்ளியில் ஆசிரியைக்கு நடந்த கொடூர சம்பவம்... அதிர்ச்சியில் சேலம் மக்கள் ...நாண்ட்

    தமிழ்நாடு
    ஹார்முஸை திறக்க 40 நாடுகள் கூட்டணி! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸை திறக்க 40 நாடுகள் கூட்டணி! பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடி அறிவிப்பு!

    இந்தியா
    ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!

    ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!

    தமிழ்நாடு
    திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

    திமுகவை விவசாயிகள் மன்னிக்கவே மாட்டாங்க..! அன்புமணி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share