• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திடீர் மனமாற்றம்? விஜய்யின் அறந்தாங்கி பரப்புரை ரத்து! தருமபுரிக்கு மாறுகிறதா 'தவெக'வின் ரோடு ஷோ?

    அனுமதி கிடைத்தும் கடைசி நேரத்தில் பின்வாங்கிய விஜய் புதுக்கோட்டைத் தொண்டர்கள் அதிர்ச்சி!
    Author By Thenmozhi Kumar Sun, 12 Apr 2026 10:33:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Cancels Aranthangi Campaign Scheduled for April 14; TVK Chief Plans Roadshow in Dharmapuri Instead.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரையைத் திடீரென ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்திற்குத் தேவையான அனுமதிகள் கிடைத்துள்ள நிலையிலும், விஜய்யின் இந்தத் திடீர் மனமாற்றம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலில் திட்டமிட்டபடி ஏப்ரல் 14-ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவிருந்தார். இன்று காலை வெளியான தகவல்களின்படி, அந்தப் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்சியின் மேலிடத்திலிருந்து இதற்கான அதிகாரப்பூர்வக் காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தேர்தல் வியூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    election2026

    அறந்தாங்கிப் பயணத்தை ரத்து செய்துள்ள விஜய், அதற்குப் பதிலாக அதே நாளில் தருமபுரியில் பிரம்மாண்ட ரோடு ஷோ (Road Show) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வட மாவட்டங்களில் தவெக-வின் செல்வாக்கை நிலைநாட்டவும், பாமக மற்றும் பிற கூட்டணிகளின் பலத்தை எதிர்கொள்ளவும் தருமபுரியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ஜனநாயகன் கசிவை அரசியலாக்காதே! தவெக-விற்கு சரத்குமார் கண்டனம்!

    சமீபகாலமாகப் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்யத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடமிருந்து அனுமதி கிடைக்கிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் விஜய் பல கூட்டங்களை ரத்து செய்து வருவது கட்சித் தொண்டர்களிடையே ஒருவிதக் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    விடிந்தால் பிரச்சாரம் என்ற நிலையில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா? அல்லது ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம் தொடர்பான சட்டப் போராட்டங்களில் அவர் பிஸியாக உள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டத் தொண்டர்கள் விஜய்யின் வருகைக்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், இந்தப் பயண ரத்து அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

    இதையும் படிங்க: எல்லாரும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிவிட முடியாது! நடிகர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் விளாசல்!

    மேலும் படிங்க
    தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

    இந்தியா
    வானதிக்கு தீவிர சிகிச்சை!!  மேலும் 4 நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய மருத்துவர்கள் அட்வைஸ்!

    வானதிக்கு தீவிர சிகிச்சை!! மேலும் 4 நாட்கள் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்ய மருத்துவர்கள் அட்வைஸ்!

    அரசியல்
    விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி!	 திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!

    விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி! திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!

    அரசியல்
    ஆப்கானிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்..!! 4.6 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    ஆப்கானிஸ்தான், ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்..!! 4.6 ரிக்டர் அளவில் பதிவு..!! பதறிய மக்கள்..!!

    இந்தியா
    என்ன ஆச்சு? Vijay Health Issue!! அடிக்கடி சோர்வடையும் விஜய்? அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்?!

    என்ன ஆச்சு? Vijay Health Issue!! அடிக்கடி சோர்வடையும் விஜய்? அடுத்தடுத்து ரத்தாகும் பிரசாரம்?!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் Vs கனிமொழி!! இரண்டாக பிரியும் திமுக?!  கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

    மு.க.ஸ்டாலின் Vs கனிமொழி!! இரண்டாக பிரியும் திமுக?! கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share