• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்... ரன்களை குவிக்க தடுமாறிய பஞ்சாப் அணி!!

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    Author By Raja Tue, 15 Apr 2025 21:21:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Fans were disappointed as Punjab lost all their wickets in the match against Kolkata

    2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

    Cricket

    ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 250 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் அவர் கொல்கத்தா அணியின் பந்துகளை அடித்து விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.  இது ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!

    Cricket

    அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நேஹல் வாதேரா 10 ரன்களிலும் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும் சூரியன் ஷெட்ஜ் 4 ரன்களிலும் மார்கோ ஜான்சன் 1 ரன்னிலும் ஷஷங்ச் சிங் 18 ரன்களிலும் சேவியர் பார்ட்லெட் 11 ரனகளிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    Cricket

    அர்ஷ்தீப் சிங் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். 15.3 ஓவரிலேயே பஞ்சாப் அணி அனைத்து  விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெறும் 111 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. இதனால் பஞ்சாப் அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை அடுத்து 112 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

    இதையும் படிங்க: PBKS இலக்கை ஷேஸ் செய்யக்கூடிய பேட்டிங் வரிசை இருக்கிறது.. அடித்து சொன்ன KKR கேப்டன்!!

    மேலும் படிங்க
    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    “சீரியலில் மலர்ந்த ‘கியூட்’ காதல்… ரசிகர்களை கவர்ந்த ப்ரீத்தி ஸ்பந்தனாவின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

    சினிமா

    செய்திகள்

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    காபூல் மருத்துவமனை மீது தாக்குதல்! பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

    இந்தியா
    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    LGBTQ சமூகத்திலிருந்து ராஜ்ய சபா எம்.பி-யான முதல் நபர்..!! யார் இந்த மேனகா குருசாமி..??

    இந்தியா
    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    அதிமுகவில் போதைப்பொருள் சப்ளையர்ஸ்... கட்சியே ஊசலாடுது..! அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

    அரசியல்
    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    காரில் கருகிய உடல்கள் தற்கொலையா? கொலையா?... வெளியான பகீர் பின்னணி... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    புதுக்கோட்டையில் துணிகரம்... 137 சவரன் நகைக் கொள்ளை...!! நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share