• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கால்பந்து

    கோடிகளில் குளிக்கப்போகும் வீரர்கள்... ஸ்பெயின் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

    2026-ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
    Author By Amaravathi Mon, 20 Jul 2026 08:30:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    FIFA Price amount

     ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதிய இறுதிப்போட்டியில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி அடித்த கோலின் மூலம் 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    மேலும், ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, உலகக் கோப்பை மற்றும் வெற்றி பெற்ற அணியின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் சாம்பியன் அணிக்கு பரிசாக வழங்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

    2026-ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை ஸ்பெயின் அணி வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் – நியூ ஜெர்சி மைதானத்தில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதையும் படிங்க: FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    போட்டி தொடங்கிய முதலே, ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. பலமுறை கோல் அடிக்க முயன்றபோதும், அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்.

    இருப்பினும், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டாரிஸ் அடித்த கோலே போட்டியின் வெற்றியை தீர்மானித்தது. அந்த ஒரே கோலின் மூலம் 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டு மீண்டும் உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று, 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றி ஸ்பெயின் அணி சாதனை படைத்துள்ளது.

    மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, உலகக் கோப்பை மற்றும் வெற்றி பெற்ற அணியின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க மோதிரமும் சாம்பியன் அணிக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு ₹319 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், ஸ்பெயின் அணி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 உலகக் கோப்பையை வென்று, தனது இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

    இதையும் படிங்க: FIFA World Cup: 16 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை... அர்ஜென்டினாவுக்கு மரண அடி கொடுத்த 'ஸ்பெயின்'..!!

    மேலும் படிங்க
    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 14 நாள் ஜெயில்! தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    பாமக பொதுக்குழு கூட்டம் ஜூலை 29-ல் கூடுகிறது: அன்புமணி இராமதாஸ், வடிவேல் இராவணன் கூட்டு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    GATE 2027 நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    இந்தியா
    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    இந்தியா
    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share