"அசல் ரசீது முக்கியம்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்! ராயப்பேட்டையில் குவியும் நிர்வாகிகள்! அரசியல் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது.