இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்! இந்தியா இந்த நாடு உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மிஸ்டர் மோடி எனக் கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை மிரட்டுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு