முன்கூட்டியே நெருங்கும் அர்னாப் புயல்: எண்ணூரில் தடுப்புகளைத் தாண்டி பாயும் கடல் அலைகள்! தமிழ்நாடு வங்கக் கடலில் உருவான அர்னாப் புயல் முன்கூட்டியே கரையை நெருங்கி வருவதால், சென்னை எண்ணூரில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்பட்டு அலைகள் தடுப்புகளைத் தாண்டிப் பாய்கின்றன.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு