தமிழக பாஜவில் நிர்வாக மாற்றம்? புதிய பதவி உருவாக்க திட்டம்? டெல்லி மேலிடம் பரிசீலிக்கும் அடுத்த நகர்வு! அரசியல் அமைப்பு ரீதியான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வைச் சரிசெய்து, மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாநிலத் தலைமைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு