#BREAKING: மருந்து கொள்முதலில் முறைகேடா? வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!! தமிழ்நாடு வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரியான சிஎம்சி மற்றும் அதன் விடுதிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு