அரசியல் வேற, இலக்கியம் வேற! டெல்லிக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்.. புதிய செம்மொழி விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் குறுக்கீடு செய்வது ஆபத்தானது என விமர்சித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் சார்பில் புதிய 'செம்மொழி இலக்கிய விருதுகளை' அறிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு