பவர்பேங்க் இனி ஹேண்ட் லக்கேஜில் மட்டுமே! விமானப் பயணிகளுக்கு டிஜிசிஏ அதிரடி உத்தரவு! இந்தியா விமானப் பயணத்தின் போது பவர்பேங்க் (Power Bank) மூலம் மொபைல் மற்றும் இதர மின் சாதனங்களை சார்ஜ் செய்ய இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா