"சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்! தமிழ்நாடு விஜய் ப்ரோ நீங்க சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் ஜீரோவாக இருக்கிறீர்கள் என திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன் பேசியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு