போலீஸ்காரர் எரித்து கொலை.. காவலர்களை தாக்கி தப்ப முயன்ற குற்றவாளி.. சுட்டுப்பிடித்த போலீஸ்..! குற்றம் மதுரையில் போலீசார் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர், விசாரணையின் போது காவலர்களை தாக்கி தப்ப முயன்றதால் போலீசார் அவரை சுட்டுப்பிடித்தனர்.
"ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்! தமிழ்நாடு
"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை! தமிழ்நாடு
நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்! தமிழ்நாடு
ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை! தமிழ்நாடு
500 சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல்... பல்கலைக்கழக வளாகத்தில் துணிகரம்... விசாரணையில் இறங்கிய வீரப்பன்...! தமிழ்நாடு