திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மலை உச்சியை அடைந்த 300 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரை! தமிழ்நாடு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்காக, சுமார் 300 கிலோ எடையுள்ள தீபக் கொப்பரை இன்று மலை உச்சியை அடைந்தது.
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு