SMART TV-களில் கட்டாயமாகும் மத்திய அரசின் OTT..?? வெளியான தகவல்..!! இந்தியா அனைத்து ஸ்மார்ட் டிவிகளில், மத்திய அரசின் கீழ் உள்ள பிரசார் பாரதியின் 'WAVES' ஓடிடி செயலியை PRE-INSTALL செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு