246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி! தமிழ்நாடு தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்ட 246 கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்ததாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
"தவெகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை": வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.ஆர். விஜயபாஸ்கர்! தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை! தமிழ்நாடு
மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!! தமிழ்நாடு
"தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..! அரசியல்
திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்! அரசியல்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான தேர்தல் வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..! தமிழ்நாடு
மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு
கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...! அரசியல்
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 50,000 சிறு குறு தொழில்கள் முடக்கம்: சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை! தமிழ்நாடு
“சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...! அரசியல்