Betting!! கோடிக்கணக்கில் சிக்கிய பணம்!! காங். MLA-வை துருவி எடுக்கும் அமலாக்கத்துறை!! இந்தியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பியிடம் ஐந்து நாட்கள் விசாரிக்க, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு