COLDRIF மருந்து… லைசன்ஸ் கொடுத்ததே ADMK ஆட்சி தான்… கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் மா.சு. பதில்…! தமிழ்நாடு இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்து பேசி உள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு