வெளிச்சந்தையில் 7000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்சார வாரியம் 3வது டெண்டர்! தமிழ்நாடு மாலை நேர உச்சக்கட்ட மின் தேவையை சமாளிக்க நவம்பர் முதல் மே வரை மாதம் 1,000 மெகாவாட் வீதம் 7,000 மெகாவாட் மின்சாரம் வாங்க மின்சார வாரியம் 3-வது டெண்டர் கோரியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு