ஃபேக் ஐடியால் வந்த பிரச்னை.. கற்களை வீசி தாக்கிக்கொண்ட மாணவர்கள் கைது.. போர்க்களமான கொரட்டூர் ரயில் நிலையம்..! குற்றம் சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்