திடீரென போலீசாக மாறிய நடிகர் ஆரி..! போட்டோவை பார்த்து மெர்சலான ரசிகர்கள்..! சினிமா மக்கள் நாயகனாக பார்க்கப்படும் நடிகர் ஆரி போலீசாக மாறி புது அவதாரத்தில் நடிக்கிறாராம்.