தொடர் சிக்கலில் நடிகர் ஜெயராம்..! சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்..! சினிமா சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.