திருப்பதி ஏழுமலையான் கோவிலை விசிட் அடித்த நடிகர் விக்ரம் பிரபு..! குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம்..! சினிமா நடிகர் விக்ரம் பிரபு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு