ஜல்லிக்கட்டின் பெருமையை சொல்லும் ‘வடம்’..! நடிகர் விமல் நடிப்பில் புதிய திரைப்படத்திற்கான அப்டேட்..! சினிமா நடிகர் விமல் நடிப்பில் ஜல்லிக்கட்டின் பெருமையை சொல்லும் ‘வடம்’ திரைப்படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.