சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு? அரசியலில் பரபரப்பு…! இந்தியா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை ஆதவ் அர்ஜுனா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.