அம்மா உணவகத்தில் துளிக்கூட மெயின்டனன்ஸ் இல்ல..! திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..! தமிழ்நாடு அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து மே 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்! உலகம்
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு