வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்! அனில் அம்பானி உத்தரவாதம்! சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்! இந்தியா உரிய அனுமதியில்லாமல் இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என வங்கி மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.