தமிழகத்தில் உயிர் குடிக்கும் மழை சேதம்! 9 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 32 பேர் பலி! அச்சுறுத்தும் அர்னாப் புயல்! தமிழ்நாடு மழையால் 348 குடிசைகள் உட்பட மொத்தம் 532 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 263 கால்நடைகளும் 5,413 கோழிகளும் இறந்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு