அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பில்லை!! ராமராஜ்யம் வரும்!! திமுகவுக்கு 100 நாட்களே இருக்கு! அரசியல் ''அயோத்தி மாதிரி தமிழகம் வருவதில் தப்பு ஏதுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமரின் ஆட்சி மலர வேண்டும்'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு