வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை! வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு! 3 நாட்கள் முடங்கும் அபாயம்! இந்தியா வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு