சென்னை புத்தகக் காட்சி-2026 !! அனுமதி இலவசம்! குட் நியூஸ் சொல்லும் பபாசி! தமிழ்நாடு சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என்று பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.