பீகார்ல எலெக்ஷன் எப்போது? இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிப்பு! இந்தியா பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி பீகார் சட்டசபை தேர்தல் தேதியை இன்று (அக் 06) மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது.