நிறைவடைகிறது மகாளய புண்ணிய காலம்!! பீகாரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு வழிபாடு! இந்தியா நாளை மகாளய அமாவசையுடன் மகாளய புண்ணிய காலம் நிறைவடைகிறது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கயாஜி விஷ்ணுபாதம் கோயிலில் வழிபட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு