துள்ளத் துடிக்க கொன்னுட்டு சாவகாசமா "சாரி" ! போட்டோ ஷூட் எப்ப நடக்கும்? முதல்வரை பந்தாடிய நயினார்..! தமிழ்நாடு ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் சாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு