விஸ்வநாதன் ஆனந்த்தின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார் பிரக்ஞானந்தா! கார்ல்சனை வீழ்த்தி அபாரம்! செஸ் நார்வே செஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இதன்மூலம், 19 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு