Breaking: மிருகத்தனமான பெல்ட் அடி! வலி பொறுக்காமல் அலறிய பிஞ்சு! காப்பகம் மூடல், உரிமையாளர் கைது! குற்றம் கோவை மாவட்டம், அன்னுார் அருகே காப்பக நிர்வாகி, சிறுவனை பெல்ட்டால் தாக்கிய சம்பவத்தை அடுத்து ஆதரவற்றோர் இல்லம் மூடப்பட்டது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா