ரிலீசானது சந்தானத்தின் DD Next Level பட கதாபாத்திர போஸ்டர்..! கொண்டாடி வரும் ரசிகர்கள்..! சினிமா நடிகர் சந்தானத்தின் DD Next Level படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் வெளியானது.