வடிவேலு - ஃபஹத் பாசில் நடிப்பில் ஹிட் கொடுத்த ‘மாரீசன்’..! இயக்குநர் சங்கர் பேச்சால் ஷாக்கில் படக்குழு..! சினிமா நடிகர்கள் வடிவேலு – ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான ‘மாரீசன்’ படம் குறித்து இயக்குநர் சங்கர் தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.