கமுக்கமா கல்லா கட்டிடீங்களே! சாராய விற்பனை தான் நல்லாட்சி லட்சணமா? சாடிய நயினார்...! தமிழ்நாடு அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திமுக அரசு திருப்பியதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு