மூன்று மாதத்தில் ₹20,881 கோடி கடன்! வருவாயில் 22.82% வட்டிக்கே செலவு! தமிழக அரசின் நிதி நிலை முழு விவரம்! தமிழ்நாடு தமிழக அரசு, கடந்த மூன்று மாதங்களில் மூலதன திட்டங்களுக்காக, 20,881 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இந்த காலத்தில், நிலுவையில் உள்ள மொத்த கடன்களுக்கு, 14,618 கோடி ரூபாய் வட்டி செலுத்தப்பட்டுள்ளது.
மந்தமான பொருளாதாரம்! வேலையில்லை, அதிகரிக்கும் பணவீக்கம்: மத்திய அரசை வறுத்தெடுத்த ப.சிதம்பரம் அரசியல்
இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு... இந்தியா
"சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்! தமிழ்நாடு
"குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்! தமிழ்நாடு
காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி! தமிழ்நாடு
வாய்க்கூசாம பொய்... புறமுதுகு காட்டி ஓடுனவங்க பேசலாமா..? அமைச்சர் நிர்மல் குமாரை விளாசிய கீதா ஜீவன்..! தமிழ்நாடு
நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு! தமிழ்நாடு