திரும்பும் திசையெல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்..!! நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தம்..! தமிழ்நாடு அமெரிக்காவில் இந்திய முட்டைக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருக்கிறது.