தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!! தமிழ்நாடு கேரளாவின் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்து உள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு