ரஷ்யாவின் அடுத்த இலக்கு? விஸ்வரூபம் எடுக்கும் புடின்! நட்பு நாடுகளை அலர்ட் செய்யும் நேட்டோ! உலகம் ''ரஷ்யாவின் அடுத்த இலக்கு நாங்கள் தான். 5 ஆண்டுகளுக்குள் நேட்டோவிற்கு எதிராக ராணுவ பலத்தை பயன்படுத்த ரஷ்யா தயாராகிவிடும்'' என நட்பு நாடுகளை நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ரூட் எச்சரித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு