ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..! தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான வளர்மதியின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு